தமது வாழ்க்கை அனுபவங்களை காணொளிகளில் வெளிப்படை யாகப் பகிரும் சக்தி மேகனா, பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிக் டாக் வழியாக மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.படம்: சக்தி மேகனா