எஸ். வெங்கடேஷ்வரன்

‘ரெ சோமா’ நாடகத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. திரு ரெ. சோமசுந்தரத்தின் பாத்திரத்தை ஏற்று அவரது மகன் திரு கார்த்திகேயன் சோமசுந்தரம் (வலமிருந்து இரண்டாவது) நடித்தார். ஐந்து முறை மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை மொத்தம் 250 பேர் கண்டு களித்தனர். படம்: அகம் நாடகக் குழு

மேடை நாடகமாக அரங்கேறிய சுயசரிதை

எஸ். வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்   உள்ளூர் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்சிகள் எனப்...

இரு உடற்பயிற்சி கையேடுகள் வெளியீடு

உலக உட­லி­யக்­கப் பயிற்சி தினத்தை முன்­னிட்டு டான் டோக் செங் மருத்­து­வ­மனை இரு உடற்­ப­யிற்சி கையே­டு­களை...

உடலியக்க சிகிச்சை நிபுணரின் கண்காணிப்பின்கீழ் தசைகளுக்கான உடற்பயிற்சியைச் செய்யும் திரு சதீஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடலியக்க சிகிச்சை நிபுணரின் கண்காணிப்பின்கீழ் தசைகளுக்கான உடற்பயிற்சியைச் செய்யும் திரு சதீஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடலை வலுவாக்கும் உடற்பயிற்சியும் உணவும்

கொரோனாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவரின் அனுபவம் கொரோனா கிரு­மித்­தொற்­றி­னால் கடு­மை­யா­கப் பாதிக்­...

‘ABL-ify’ செயலியுடன் வினோத். படம்: திமத்தி டேவிட்

‘ABL-ify’ செயலியுடன் வினோத். படம்: திமத்தி டேவிட்

‘ஆட்டிசம்’ உள்ள சிறாருக்கு ஆதரவுச் செயலி

தொடர்புத்திறன், பேச்சாற்றல், செயலாற்றல் போன்றவற்றில் சிரமத்தை ஒருவர் எதிர்நோக்கும் ஒருவகை குறைபாடு, ‘ஆட்டிசம்’. இக்குறைபாடுடைய சிறார்கள்...

தங்கை நிலா தேவியுடன் சேர்ந்து தமிழ் நூல் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவி தாரா தேவி. படம்: பாலசுப்பிரமணியம் வெங்கடப்பிரியா

தங்கை நிலா தேவியுடன் சேர்ந்து தமிழ் நூல் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவி தாரா தேவி. படம்: பாலசுப்பிரமணியம் வெங்கடப்பிரியா

இரு சகோதரிகள், இரு வெவ்வேறு சவால்கள்

“எனக்கு தமிழ் படிக்க பிடிக்கும். பெற்றோர் நிறைய ஊக்குவிப்பார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் தமிழில் பேசுவது வழக்கம். வீட்டில் தமிழ்...