அடுத்த ஈராண்டுகளில் படிப்படியாகப் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக ஏற்றம் காணவிருக்கிறது. இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்