உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் 'தமிழ்ச் சோலை' பகுதியை தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ (வலமிருந்து 3வது) நேற்று திறந்து வைத்தார். உடன் தேசிய நூலக வாரிய தமிழ் ஆலோசனைக் குழுத் தலைவர் திரு அருண் மகிழ்நன், தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இங் செர் போங், தேசிய நூலக வாரிய தமிழ் மொழிச் சேவை கள் பிரிவின் தலைவர் திரு து. அழகிய பாண்டியன். படங்கள்: திமத்தி டேவிட்