மாதங்கி இளங்கோவன்

நூல்கதைகள் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி. படங்கள்: சிட்ஃபி

வரலாற்றை மையமாகக் கொண்ட உள்ளூர் திரைப்படங்கள்

சிங்கப்பூரில் 1819ல் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சேலை  எவ்வாறு திருப்பு முனையாக இருந்தது என்பதையும் நஞ்சுபோல கசந்த 15ஆம் நூற்றாண்டு...

உலகம் முழுக்க பயணித்து தொழில்நுட்பத் துறையில் வளர விரும்பும் சிவசுப்பிரமணியம்

சிவசுப்பிரமணியம் சிறு வயதிலிருந்தே பொறியியல் துறையில் அதிக ஆர்வம் காட்டிவந்ததை அவருடைய சிறு சிறு செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளமுடிந்தது....

தங்களின் தலை தீபாவளியை மனநிறைவு அளிக்கும் வகையில் கொண்டாட விஷ்ணு பாலாஜி, சுதாஷினி ராஜேந்திரன் இருவரும் திட்டமிட்டு உள்ளார்கள்.

தலை தீபாவளிக்கு பிறர் வாழ்வில் ஒளியேற்ற விருப்பம்

அண்­மை­யில் திரு­மண பந்­தத்­தில் இணைந்த உள்­ளூர் பிர­ப­லங்­களான சுதா­ஷினி ராஜேந்­தி­ரன், விஷ்ணு...

செம்மிஸ் கேட்டரிங் நிறுவனத்தின் தீபாவளி உணவு வகைகள். இந்திய உணவகங்கள், உணவு சமைத்து வழங்கும் நிறுவனங்கள் என பலவும் தீபாவளி சிறப்பு சாப்பாட்டுக்கு தயாராக உள்ளன. வீட்டிலும் உணவகங்களிலும் உணவு விரயத்தைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.படங்கள்: திமத்தி டேவிட், மாதங்கி

விரயம் இல்லாத தீபாவளி விருந்து

நாளை தீபாவளி. புத்தாடை, வீட்டு அலங்காரங்களுடன் தீபாவளியில் முக்கிய இடம்பிடிப்பது விருந்து. கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடி...

தீபாவளியை முன்னிட்டு தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவை ஆனந்தத்துடன் உண்ணும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: இட்ஸ்ரெய்னிங் ரெயின்கோட்ஸ்

பீட்ஸாக்களும் சமோசாக்களும் விநியோகம்

இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் அமைப்பு, 200க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யோடு தீபா­...