மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பிரதமர் லீ

மோண்ட்ஃபர்ட் பள்ளியின் 100வது ஆண்டு நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் மோண்ட்ஃபர்ட் 100 நிதியும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிதி வசதிகுறைந்த மாணவர்களுக்கு உதவவும் பள்ளி வசதிகளை மேம்படுத்தவும், சிறந்த மாணவர்களையும் விளையாட்டாளர்களையும் மேலும் ஊக்குவித்து வளர்க்க கல்வி உதவிநிதி, உபகாரச் சம்பளங்கள் வழங்கவும் பயன்படுத்தப்படும். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் இந்நாள், முன்னாள் மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கற்றேனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!