கோல்கத்தா: கொடுமையைத் தட்டிக்கேட்டபோது கொடுமை

காரில் சென்ற பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த தாக மேற்கு வங் காளத்தில் செய்தி கள் வெளியாயின. பலாத்காரத்தைக் கண்டித்து எஸ்யுசிஐ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் நேற்று கோல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் அனைவரையும் போலிசார் தரதரவென்று இழுத்துச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்