‘த பெட்டல்பாக்ஸ்’ கண்காட்சி திறப்பு

முன்னாள் பிரிட்டிஷ் சுரங்க ஆணை மையமான 'த பெட்டல்பாக்ஸ்' நேற்று அதிகாரபூர்வமாக போர்ட் கேனிங்கில் திறக்கப்பட்டது. அங்குதான் 1942 பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைவது என்ற முடிவை லெப்டினென்ட் ஜெனரல் ஏ.ஈ.பெர்சிவலும் அவரது 11 தளபதிகளும் அதிகாரிகளும் எடுத்தனர். ராணுவ உத்திகள், தந்திரங் களை விளக்கும் இந்தக் கண் காட்சியில் எழுபதே நாட்களில் சிங்கப்பூரை ஜப்பான் எப்படிக் கைப்பற்றியது என்பதை அறிந்துகொள்ளலாம். ராணுவத் தளபதிகள் விவாதிப்பதை விவரிக்கும் காட்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!