தந்தையருக்கும் மணமாகாத தாய்மாருக்கும் மகப்பேறு விடுப்பு

தந்தையருக்கும் திருமணமா காத தாய்மார்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு சட்டமாகிறது. திருமணமான தாய்மார் களுக்கு வழங்கப்படும் 16 வார மகப்பேறு விடுப்பைப் போலவே திருமணமாகாத தாய்மார்களும் பெறுவர். புதிய சட்டத்தின்படி தந்தை யருக்குச் சம்பளத்துடன் கூடிய இரண்டு வாரத் தந்தையர் விடுப்பு வழங்கப்படும். புதிய பெற்றோர்களுக்குக் கூடுதல் விடுப்பு வழங்கினால் அவர்களால் தங்கள் பிள்ளை களுடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் திரு டான் சுவான் ஜின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வழங்கப்படும் விடுப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்