2016ல் பொருளியல் நிலவரம் சரியில்லை; ஊழியருக்கு சம்பள உயர்வும் அதிகமில்லை

பொருளியல் நிலவரங்கள் சரியில்லை என்பதால் சிங்கப்பூரில் சம்பளம் உயர்வு இந்த ஆண்டு குறைவாகவே இருக்கிறது. மனிதவள அமைச்சின் ஆகப் புதிய பூர்வாங்க புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. முழுநேர வேலை பார்ப்போருக்கு சராசரி சம்பளம் ஓராண்டு காலத் தில் 2.7% அதிகரித்து 2016 ஜூன் மாதம் $4,056 ஆக இருந் தது. முதலாளிகள் செலுத்தும் மத்திய சேம நிதிச் சந்தாவும் இதில் அடங்கும். பாதக பணவீக்கத்திற்கான சரியாக்கங்களுக்குப் பிறகு சென்ற ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் (5.3%) இந்த ஆண்டில் உண்மையான சம்பள உயர்வு 3.2 விழுக்காடு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!