மின்னிலக்கத் தளத்தில் தமிழ் முரசு

வாசகர்களுடன் எங்கேயும் எப்போதும் இணைந்திருக்க புதிய பரிமாணம் எடுத்துள்ளது 'தமிழ் முரசு' நாளிதழ். திறன்பேசி, மடிக்கணினி, 'டேப்லட்' போன்றவற்றில் இன்று முதல் 'பிடிஎஃப்' வடிவில் மின்னிலக்க தமிழ் முரசை வாசிக்கலாம். தமிழ் முரசு சந்தாதாரர்கள் அச்சுப் பிரதியுடன் மின்னிலக்க நாளிதழையும் சேர்த்து பெறுவதற்கான மாதச் சந்தா $17.90 மட்டுமே. தற்போது அச்சுப் பிரதிக்கும் மாதச் சந்தா $17.90தான் என்பதால் வாசகர்கள் கூடுதல் கட்டணமின்றி மின்னி லக்கப் பதிவையும் பெறலாம். இந்தச் சிறப்பு அறிமுக சலுகையைப் புதிய சந்தா தாரர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவிக்கலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் நான்கு பேர் வரை ஒரு வாரத்தில் வெளியான செய்திகளைப் 'பிடிஎஃப்' வடிவில் படிக்கலாம். 'பிடிஎஃப்' வடிவிலான மின்னிலக்கப் பதிப்பை மட்டும் பெற மாதச் சந்தா $22.90. இதில் அதிகபட்சம் ஆறு பேர் வரை ஒரே நேரத்தில் வெவ்வேறு தளங்களில் அன்றைக்கான செய்திகளைப் படிக்க முடியும்.

ஏழு நாட்களுக்கு முந்தைய பதிப்பையும் epaper.tamilmurasu.com.sg என்ற இணையப் பக்கத்தில் படிக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!