மகிழ்விக்கத் தயாரான டைனோசர்கள்

ரெக்ஸி என்னும் சிவப்புநிற டைனோசர் அரசன் (டைரனோசரஸ் ரெக்ஸ்) கரையோரப் பூந்தோட்டத்தின் 'சூப்பர்ட்ரீ குரோவ்' பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் திருவிழாவுக்காக நிறுவப்பட்டுள்ள 11 வண்ண டைனோசர்களின் உயரமானவற்றில் இதுவும் ஒன்று. இதன் உயரம் 9 மீட்டர். இங்கு, வரும் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது குழந்தைகள் திருவிழாவின் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள டைனோ சர்கள் நகரவும் உறுமவும் கூடியவை. விழாவின்போது ஒவ்வொரு நாள் இரவிலும் 7.45 மணி முதல் 8.45 மணி வரை இடம்பெறும் 'அதிசய உலகம்' என்னும் வண்ண ஒளி நிகழ்ச்சியின்போது இந்த டைனோசர்கள் ஒளியுடன் மின்னும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!