‘ஹெரோன் 1’ ஆளில்லா வானூர்தி போருக்குத் தயார்

இது வானத்தில் 6 கிலோ மீட்டர் உய ரத்தில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பறக் கக்கூடியது. ஒரு கு றி ப் பி ட் ட இ ட த் தி லி ரு ந் து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு இதை செயல்படுத்தலாம். மேலும் இந்த ஆளில்லா வானூர்தி (படம்) தொடர்ந்து 24 மணி நேரத்துக்குப் பறக்கும். தானாகவே மேலே எழும்பும், கீழே இறங்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா கண்கா ணிப்பு வானூர்தியை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை தயாரித் துள்ளது. 'ஹெரோன் 1' எனும் பெயர் கொண்ட இந்த வானூர்தியின் போர்த் தயார்நிலையை தற் காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தொடங்கி வைத் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!