ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக என்யுஎஸ் தேர்வு

தொடர்ந்து இரண்டாவது ஆண் டாக ஆசியாவின் சிறந்த பல் கலைக்கழகம் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்). 'டைம்ஸ் உயர்கல்வி ஆசிய பல்கலைக்கழகத் தரப்பட்டியல்' நேற்று வெளியானது. 2013ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப் பட்ட இப்பிரிவில் கடந்த ஆண்டி லும் என்யுஎஸ் முதலிடம் பிடித்தது. சென்ற ஆண்டில் சீனாவின் உண்மையான லம்போர்கினி காரைப் போன்ற இந்த மாதிரி காகித காரை ஒரு மாத காலத்தில் உருவாக்கி இருக்கிறார் மலேசியக் கைவினைஞர் லிம் ஸாவ் வை, 26. படம்: தி ஸ்டார் பீகிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசியாவின் சிறந்த இரண்டாவது பல்கலைக்கழக மாக அடையாளப்படுத்தப்பட்ட நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம், இவ்வாண்டுக்கான பட்டியலில் நான்காமிடத்திற்குச் சரிந்தது. பீகிங் பல்கலைக்கழகம் இம்முறையும் இரண்டாமிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. 2016ல் ஐந்தாம் இடத்தில் இருந்த மற்றொரு சீனப் பல்கலைக் கழகமான '‌ஷிங்குவா' இம்முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!