தமிழர் திருநாள் கொண்டாட்டம்

பல இன சமுதாயம் பல நாடு களுக்குப் பலவீனமாக அமைய லாம் ஆனால், சிங்கப்பூருக்கோ அந்த பல இன சமுதயம்தான் வலிமையே என்று தெரிவித் துள்ளார் தேசிய வளர்ச்சி, உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ. மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழர் திருநாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தபோது திரு டெஸ்மண்ட் இவ்வாறு கூறினார். உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கத்தில் ஞாயிறு மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான திரு அனுமோகன், மலேசியப் பேச்சாளர் திரு ச. பாண்டிதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். படம்: கி‌ஷோர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!