2020க்குள் திரவ எரிவாயு துறைமுகம் தயார்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் திரவ எரிவாயுவை அதற்குரிய கப்பலில் ஏற்றும் வசதியைக் கொண்ட துறைமுகம் தயாராகி விடும் என்று வர்த்தக தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்துள்ளார். உலகளாவிய கந்தக வெளி யேற்ற வரம்பை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 0.5 விழுக்காட்டுக்கு உயர்த்த அனைத்துலக கடல்துறை அமைப்பு கடந்த ஆண்டு அக்டோ பர் மாதத்தில் அறிவித்ததற்கு ஏற்ப, அமைச்சரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 'பெவிலியன் எனர்ஜி' நிறுவ னத்தின் திரவ எரிவாயு துறைமுகத் தின் செயல்பாடுகளைச் செய்து காட்டிய நிகழ்ச்சியில் டாக்டர் கோ பங்கேற்று பேசினார். இந்நிறுவனம் எரிவாயு ஏற்றுமதியை நேற்று தொடங்கியது.

ஜூரோங் துறைமுகத்தில் நேற்று திரவ எரிவாயு கப்பலில் ஏற்றப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!