கிட்டத்தட்ட நூறு நாடுகளில் பல்லாயிரம் கணினிகள் பாதிப்பு

உலகளவில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலால் மருத்து வமனைகள், வர்த்தக நிறுவனங் கள் போன்றவற்றின் ஆயிரக் கணக்கான கணினிகள் பாதிக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தேசிய பாது காப்பு முகவையால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படும் ஊருடுவல் கருவிகள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் நூற்றுக்கு மேற் பட்ட நாடுகளின் கணினிகள் சீர்குலைந்தன. குறிப்பாக, பிரிட்டனின் சுகா தாரத் துறை கணினிகளும் உல களவில் பொருள் அனுப்பும் நிறு வனமான ஃபெட்எக்ஸும் பெரும் பாதிப்புக்கு ஆளாயின. விலைப்பட்டியல், வேலைக் கான அழைப்பு, பாதுகாப்பு எச் சரிக்கை போன்ற ஆவலைத் தூண்டக்கூடிய வகையிலான மின் னஞ்சல் இணைப்புகள் மூலம், தீங்கிழைக்கக் கூடிய மென் பொருளை அனுப்பி இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கணினிகளில் தாக்குதல் காரர்களால் நிறுவப்பட்ட 'ரேன் சம்வேர்' எனப்படும் பிணைத் தொகை கேட்கும் தீம்பொருள் மூலம் சீர்குலைந்த கணினிகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர 300 முதல் 600 வரையிலான அமெரிக்க டாலர் பிணைத் தொகையாகக் கேட்கப் பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!