ஆசியான்-இந்தியா உறவில் சிங்கப்பூருக்கு முக்கிய பங்கு

தமிழவேல், செய்தி ஆசிரியர்

ஆசியான் வட்டாரத்தில் வர்த் தக உறவுகள் மூலம் மொழி, உணவு, சமயம் போன்றவற்றில் இந்தியா முக்கிய பங்காற்றி உள்ளது என்றும் ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக் கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்த மேலும் அதிக மான வாய்ப்புகள் உள்ளதாகவும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார். ஆசியான் வட்டாரத்துடன் இந்திய தொடர்பை வலுவாக்க சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றி யிருப்பதாகக் கூறிய திரு டியோ, இந்த உறவை மேலும் வலுவாக்க சிங்கப்பூர் தனித் தன்மை வாய்ந்த ஓர் இடத்தில் உள்ளது என்றார்.

சிங்கப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ஆசியான் இந்தியா பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று துணைப் பிரதமர் பேசினார். கிட்டத்தட்ட 2,500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆசியான்=இந் தியா வர்த்தகம் கடந்த 1993 ஆம் ஆண்டு US$2.9 பில்லி யனிலிருந்து 2016ஆம் ஆண்டு US$58.4 பில்லியனுக்கு உயர்ந்துவிட்டதாக திரு டியோ கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 'பிரவாசி பாரதிய திவாஸ்' மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சிங்கப்பூர் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் பங்கேற்றார். அவருக்கு அருகில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!