புற்றுநோய் தடுப்புக்கு நிதி திரட்டு

புற்றுநோயைத் தடுப்பதற்காக இரவு பகலாக நடந்த அஞ்சலோட்டம் மூலம் $830,000க்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் 'ரிலே ஃபோர் லைஃப்' என்ற இந்த அஞ்சலோட்டம் நேற்றுக் காலை தேசிய விளையாட்டு அரங்கில் நிறைவுபெற்றது. சனிக்கிழமை மாலை அதிபர் ஹலிமா யாக்கோப், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்களுடன் இணைந்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் நேற்று ஓட்டத்தில் கலந்து கொண்டார். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!