சுடச் சுடச் செய்திகள்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நாளில் நாட்டின் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் சந்திக்கும் வாய்ப்பு. இந்தப் பூரிப்பில்தான் நேற்று பலர் அதிபருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நோன்புப் பெருநாளையொட்டி நேற்று சுல்தான் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் கலந்து கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்