சுடச் சுடச் செய்திகள்

‘புதிய விதிகளின்கீழ் 16 வயதுக்குக் குறைந்தோரும் மின்ஸ்கூட்டர் பயன்படுத்தலாம்’

அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மின்ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த விரும்பினால் தங்கள் சாதனங்களைப் பதிவு செய்யவேண் டும் என்ற விதிமுறை நடப்புக்கு வரவுள்ளது. இதற்கிடையே 16 வயதுக்கும் குறைந்தவர்கள் மின்ஸ்கூட்டர்களை இவர்களிடமிருந்து இரவல் பெற்றுக்கொண்டு பயன்படுத்துவது சாத்தியமான ஒன்று என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. மின்ஸ்கூட்டர்களை இவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிப் பதை விட, இத்தகைய சாதனங் களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்து வதன் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கியமாக உள் ளது என்றார் ஆணையத்தின் பேச்சாளர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon