புதுவரவுடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் குடும்பம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் புரிந்துகொண்ட ஜேக்வலின் லுயி-=ஆப்ரஹாம் கிறிஸ்டஃபர் தம்பதி, தங்களது குடும்பத்தின் புதுவரவான எட்டு வார குழந்தை டயானா ஆப்ரஹாமுடன் இவ்வாண்டு சீனப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். இந்திய, சீனக் கலாசாரங்களைப் பற்றி மகள் டயானா அறிந்துகொள்ள இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகள் உதவுவதாக ஜேக்வலின் கருதுகிறார். அதேவேளையில், சீனப் பாரம்பரியமான ‘லோஹே’ உணவைக் கிண்டி ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது 
திரு ஆப்ரஹாம் குடும்பத்தி­னருக்கு ஓர் இனிய அனுபவமாக அமையும் என்று ஜேக்வலின் கூறுகிறார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி

விரைவில் கலைந்து செல்லுமாறு ஹாங்காங்கின் தலைமைச் செயலாளர் மேத்யூ செயுங் வெளியிட்ட காணொளியைக் கண்டுகொள்ளாத போராட்டக்காரர்களை போலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தெறித்து ஓடவிட்டன. படம்: ஏஎஃப்பி 

13 Jun 2019

ஹாங்காங்: கலவரத்தை ஒடுக்க கண்ணீர்ப் புகை

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம். படம்: ஏஎஃப்பி

12 Jun 2019

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய சட்டத்தின் விவாதம் ஒத்திவைப்பு