பருவநிலை மாற்றத்தால் பினாங்கில் மேலும் பல நீர்க்கம்பங்கள் காணப்படலாம்

பருவநிலை மாற்றத்தால் மலேசியாவின் பினாங்கு மாநிலத்திற்கு அருகே மேலும் பல நீர்க்கம்பங்கள் காணப்படலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

உலக வெப்பமயமாதலால் இத்தகைய நீர்க்கம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பினாங்கின் வானிலை ஆய்வகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்க்கம்பம் தாக்கிய சம்பவத்தால் அடுக்குமாடி வீடுகள் சில நேற்று சேதமடைந்தன.

நீர்க்கம்பத்தைப் பார்க்க சூறாவளியைப் போல் இருந்ததாக அதனைக் கண்ட சிலர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தனர். அதனைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் தீயெனப் பரவி வருகின்றன.

இத்தகைய நீர்க்கம்பங்களால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் பொதுமக்கள் அவற்றை நெருங்காமல் விலகியே இருக்குமாறு ஆய்வகப் பேச்சாளர் ஆலோசனை விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!