கையில் திறன் இருந்தால் வழியில் பயமில்லை

உடல் நலத்துடன் வாழவும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று திடமாகச் செயல்படவும் ஊட்டச்சத்துகளும் உடற் பயிற்சியும் உதவுகின்றன. ஊட்டச்சத்துகள் உடனடியாகப் பலன் தரா. தொடர்ந்து பல மாதங்கள் உட்கொண்டால் தான் உடல் வளம் பெறும். உடற்பயிற்சியும் அப்படித்தான். பயிற்சி செய்யச் செய்யத்தான் உடலுக்கு வலு கிடைக்கும். இவை இரண்டையும் இடையில் விட்டுவிடவும் கூடாது. தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பொருளியலை வளர்க்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் லீ சியன் லூங்.

இன்றைய பொருளியல் பிரச்சினைகள் முன்பு ஏற்பட்ட நெருக்கடிகளைப் போன்றவை அல்ல. முன்பெல்லாம் பங்குச் சந்தைச் சரிவு, நிதிநெருக்கடி, பெரும் நிறுவனங் களின் செலவு குறைப்பு நடவடிக்கைகள் போன்ற நேரடி யான தாக்கங்களால் பொருளியல் மந்தநிலை ஏற்படும். முழு விவரம்: அச்சுப்பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!