தலையங்கம்

பாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின்  (என்யுஎஸ்) மாணவர் நிக்கலஸ் லிம், சக மாணவரான மோனிக்கா பே குளிக் கும்போது மறைந்திருந்து காணொளி எடுத்த அண்மைய...

தமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்

சிங்கப்பூர் திறந்த, உலக நாகரீக மையமாக,  ஆங்கிலம் அதிகம் புழங்கும் நாடாக இருந் தாலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் ஆணி வேரை, பண்பாட்டை, அடையாளத்தை...

அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி

இந்தியாவில் புதிதாக அமையும் 17வது நாடாளுமன்றம் பல புதுமைகளைக் கொண்ட தாக இருக்கிறது. மக்களின் உத்தரவை ஏற்று நாட்டை தொடர்ந்து ஆளப்போகும் பாஜகவுக்கு...

மூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்

சிங்கப்பூர் சமூகம் மூப்படைந்து வருகிறது. மக்கள் இப்போது முன்பைவிட அதிக காலம் வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி ஆயுட் காலம் 2040ஆம் ஆண்டு வாக்கில் 85.4...

மின்னிலக்க கட்டண முறை கவலை அகல போதனை தேவை

ஆண்ட்ராய்ட் பே, ஆப்பிள் பே, பே லா, பே நவ், கிராப் பே, சிங்டெல் டேஷ், பே வேவ், என ரொக்கமாக பணப் பட்டுவாடா செய்வ தற்குப் பதிலாக மின்னிலக்க முறையில்...

மின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்

டாக்டர் டி. சந்துரு,  தலைவர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில்சபை சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி யில், இந்திய வர்த்தகச் சமூகம் ஒரு...

உறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்

எந்தவொரு நாடும் தனது பக்கத்து நாட்டை தான் விரும்பியபடி மாற்றிக்கொள்ள முடியாது, ஒரு குறிப்பிட்ட நாடுதான் தனது அண்டை நாடாக இருக்கவேண்டும் என்று தான்...

நமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்

நாங்கள், கடந்த சில ஆண்டுகளில், மாதங்களில் நமது கல்வி முறையில் படிப்படியாக மாற்றங்களைச் செய்து வரு கிறோம்.  மன உளைச்சலைக் குறைத்தல், எதிர்காலப்...

ST PHOTO: JOSEPH CHUA

அரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்

இப்போதைய உலகில் பொருளியலுக்கும் இதர பலவற்றுக்கும் இன்றியமையாததாக இருப்பது ஆங்கில மொழி.   ஐரோப்பிய மூலத்தைக் கொண்டு இருந்தாலும் உலகைச்...

இஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்

உலகம் எவ்வளவோ பயங்கரவாதத்தைப் பார்த்து வருகிறது. ஆனால் அமைதிக்குப் பெயர்பெற்ற நியூசிலாந்தில் அண்மையில் இரண்டு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை...

Pages