தலையங்கம்

வெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள்கூட முழுமையாக முடியாத நிலை யில் கட்டுமான தொழில்துறை விபத்துகளில் ஐந்து பேர் மரணமடைந்து விட்டனர்....

தரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு

மனித வளத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர், தன் மக்கள் கல்வி யிலும் ஆற்றல், தேர்ச்சிகளிலும் பின் தங்கி விடாமல் காலத்துக்கு ஏற்ப எப்போதுமே...

பட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்

வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) 2019 தொடர்பான நான்கு நாள் விவாதத்தை இதுவரை முடித்துள்ளோம்.  நமது வருடாந்திர தேசிய பட்ஜெட் நாட்டின் வருமானம்...

ஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்

இந்தியாவில் அடுத்த  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவர வில்லை. ஆனாலும் அந்தத் தேர்தலில் வென்று மத்தியில் அமையப்போகும் ஆட்சி எது...

முதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்

சிங்கப்பூரில் 1965ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மக்கள்தொகை 1.9 மில்லியனி லிருந்து 5.8 மில்லியனாகக் கூடி இருக்கிறது. அதேவேளையில் 65 அல்லது அதற்கு மேற்...

நினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை

அருண் மகிழ்நன், சிங்கப்பூர் 200ஆம் ஆண்டு நிறைவு ஆலோசனைக் குழு உறுப்பினர் இந்த வாரம் சிங்கப்பூரர் அனைவருக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது....

வாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்

இந்திராணி ராஜா சிங்கப்பூரில் 2010 முதல் வருவாய் கூடி இருந்தாலும் வாழ்க்கைச் செலவு என்பது குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமான பிரிவினரிடையே ஒரு...

முரசொலி - 27-1-2019 -  போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி

உலகில் எந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களைப் பார்த்தாலும், அவர்களில் கணிச மானவர்கள், உடல் நலனுக்கு, குடும்பத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, சமூகத்துக்குப்...

தவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்

பல சமயத்தவர் வாழ்கின்ற சிங்கப்பூரில் இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள், காவடி, அலகுக் காவடி, பால்குடம் சுமந்து முருகப் பெருமானுக்குக் காணிக்கை...

சிகரெட் புகை உலக நல்வாழ்வுக்குப் பகை

தொழிற்சாலைகளின் பெருக்கம், வாழ்விட சுற்றுச்சூழல், மக்களின் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்கெனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில்...

Pages