விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘அரண்மனை 2’

சுந்தர்.சி. இயக்கத்தில் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சித்தார்த்த நாயகனாக நடிக்கிறார். திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா என மூன்று கதாநாயகிகள். சூரி, ராதாரவி, மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே மாணவர்களின் நலனைப் பற்றிய படமாக அமைந்துள்ளது. படம்: ஊடகம்

10 Dec 2019

சாதியை வெளுக்கும் ‘அடுத்த சாட்டை’ சமுத்திரக்கனி

‘அதுல்யா என்றால் அழகு, அழகு என்றால் அதுல்யா’ என்று கவிதை எழுதி வருகின்றனர் அவரின் இணைய ரசிகர்கள். படம்: ஊடகம்

10 Dec 2019

‘அதுல்யா என்றால் அழகு அழகு என்றால் அதுல்யா’