மூன்று தலைமுறைகளுக்கான சம்பவங்கள் இடம்பெறும் படம்

பரபரப்பான படங்களுக்கான பட்டி யலில் இணையும் நோக்கில் உரு வாகி வரும் புதிய படம் ‘0 முதல் 1 வரை’. இதற்கான கதை திரைக் கதையை எழுதி இயக்குகிறார் யாசின். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநர், விளம்பரப் பட இயக்குநர் எனப் பரந்துபட்ட அனுபவங்களைப் பெற்றவர். இப்போது திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளார்.

“இது திகிலும் காதலும் கலந்த அதிரடிப் படமாகத் தயாராகிறது. ஹரீஷ், ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட இளம் நடிகர்கள் என இருவரையும் தைரியமாகக் குறிப்பிடுவேன்.

ஒரே ஒரு வெற்றி, இவர்களை மக் கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்திவிடும். அதற்கான அடித் தளத்தை எனது படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். ‘0 முதல் 1 வரை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஹரீஷ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சைமா’ விருதைப் பெற்ற ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தனுஷ், அனிருத் உள்ளிட்டோர்.

20 Aug 2019

சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது