வசூலில் அசத்தும் ‘ரஜினி முருகன்’

அண்மையில் வெளியான ‘ரஜினி முருகன்’ படம் வசூலில் சக்கைப்போடு போடுகிறதாம். சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.96.21 லட்சம் வசூலித்துள்ளது இப்படம். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் வெளியான 4 நாட்களில் ரூ.19.5 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. இப்படத்தை அடுத்து சென்னையில் ‘தாரை தப்பட்டை’ ரூ. 79.73 லட்சம் வசூல் செய்துள்ளது. ‘ரஜினி முருகன்’ படத்தை மக்கள் குடும் பம், குடும்பமாகச் சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படு கிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்