இம்மாதம் திரைக்கு வரும் ‘சீனி’

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதா நாயகியாக நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் அளித்திருப்பதுடன் தரமான படம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ள தாம். ‘சீனி’ இந்த மாதம் திரைக்கு வருவதாகத் தகவல்.