அதிரடி வேடங்களில் நடிக்க தயாராகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் ‘சேதுபதி’. இதில் அவரது ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிறப்பாக
நடைபெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு அதிரடி வேடங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் விஜய் சேதுபதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சைமா’ விருதைப் பெற்ற ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தனுஷ், அனிருத் உள்ளிட்டோர்.

20 Aug 2019

சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது