கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாதவன்

நடிகர் மாதவன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அப்படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றுக்குச் சென்ற மாதவனும் படக்குழுவினரும் அங்கு மாணவிகளிடம் ‘இறுதிச்சுற்று’ குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கும் மாதவன் பதிலளித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’