பிறந்த நாள் கொண்டாடிய நித்யா

'வெப்பம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நித்யா மேனன். இப்படத்தை தொடர்ந்து 'மாலினி 22 பாளையங்கோட்டை', 'காஞ்சனா 2', 'ஓ காதல் கண்மணி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் படம் 'இருமுகன்'. இப்படத்தை 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நித்யாவின் பிறந்த நாளாம். இதை அறிந்த 'இருமுகன்' படக்குழுவினர், பெரிய கேக் ஒன்றை வரவழைத்து பிறந்தநாளை படப்பிடிப்புத் தளத்திலேயே கொண்டாட வைத்துள்ளனர். அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததில் பூரித்துப்போனாராம் நித்யா. மேலும் பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நித்யா மேனன் நடிப்பில் அடுத்து '24', 'முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!