மே 5ஆம் தேதி வெளியாகிறது ‘தர்மதுரை’ படத்தின் பாடல்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'தர்மதுரை'. இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் மே மாதம் 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!