விரக்தியுடன் ‘நம்பியார்’ படத்தை வெளியிடும் ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் 'நம்பியார்'. இதில் ஸ்ரீகாந்த், சுனேனா, சந்தானம் நடித்திருக்கிறார்கள். கணேஷ் இயக்கியுள்ளார். தணிக்கை பிரச்சினையால் படம் வெளியாவது தாமதமாகிறது என்று தகவல் வெளியானது. இது பற்றி ஸ்ரீகாந்த் சலிப்புடன் நடந்ததை விவரிக்கிறார். "நகைச்சுவைக்கும் குடும்ப உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது.

ஆனால், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், மதுப்பழக்கத்தை வளர்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லி, 'யு' சான்றிதழ் தர மறுத்து விட்டனர். "நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், 'யு/ஏ' சான்றிதழ்தான் கொடுத்தனர். எனவே, மறு தணிக்கைக் குழுவிடம் முறையிட முடிவு செய்திருந்தேன். இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!