‘மானசி’

ஆடுகளைப் பாசத்துடன் வளர்க்கும் இளைஞனின் கதை 'மானசி' மூவி மேஷன்ஸ் எம்.ஜே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'மானசி'. நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் நவாஸ் சுலைமான்.

இவர் மலையாளத்தில் கமல், பாசில் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். "கதாநாயகன் அன்புவின் குலத்தொழிலே ஆடு மேய்ப்பதுதான். ஆனால் அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாகத் தான் கருதுகிறான். அவனைப் பொறுத்தவரை அந்த ஆடுகள் யாருக்கும் தீங்கு நினைக்காத ஜீவராசிகள். "இந்நிலையில் அவனது ஆடு ஒன்று காணாமல் போக, பதறிப் போகிறான். காணமல் போன அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா? இல்லையா என்பதை நெகிழ்ச்சியுடன் படமாக்கி உள்ளோம்," என்கிறார் நவாஸ் சுலைமான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!