ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறது- ‘அட்ரா மச்சான் விசிலு’

மிர்ச்சி சிவா, நைனா சர்வார் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படம் 'அட்ரா மச்சான் விசிலு'. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், சென்ட்ராயன், அருண் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். திரைவண்ணன் இயக்கும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். காசி விஷ்வா ஒளிப்பதிவை கவனிக்க, கோபி தயாரிக்கிறார். மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார், சென்ட்ராயன் கூட்டணியில் நகைச்சுவைப் பகுதி அசத்தலாக உருவாகி இருக்கிறதாம். "நகைச்சுவை மட்டுமல்லாமல், உருப்படியான கருத்துக்களையும் சொல்லப் போகிறோம். இந்தப் படம் வெளியானதும் மிர்ச்சி சிவாவுக்கு தமிழ்த் திரையுலகில் நல்ல திருப்பம் ஏற்படும். அனைவருமே தங்களுக்குரிய பணியை சிறப்பாகச் செய்துள்ளனர்," என்கிறார் திரைவண்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!