விரைவில் வெளியாகிறது ‘சண்டிக்குதிரை’

ராஜ்கமல், மானசா நடிக்கும் படம் ‘சண்டிக்குதிரை’. பல சிறுகதை களை எழுதியுள்ள அன்புமதி இப்படத்தை இயக்குகிறார். “தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட கைபேசி தற்போது வேறு பரிமாணத் திற்கு மாறிவிட்டது. அதன் இன்னொரு பக்கத்தைச் சொல்ல வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது,” என்கிறார் அன்புமதி.