அடிக்கும் கையாக மாறிய அழகிய கை

இனிமேல் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்காமல் சின்ன வேடமாக இருந்தாலும் தனித்துத் தெரியும் வகையிலான வேடத்தில் மட்டுமே நடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நிக்கி கல்ராணி. 'கோ 2' பட வரவேற்புதான் நிக்கி யின் இந்த அதிரடி மாற்றத்துக்கு காரணமாம்.

இப்போது விஷ்ணு வுடன் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற படத்தில் ஆக்ஷன் வேடத்தில் பிளந்து கட்டுகிறாராம் நிக்கி. இதற்காகவே முறைப்படி கராத்தே பயிற்சி எல்லாம் கற்றுள்ளார். கராத்தே உடையுடன் ஆக்ரோஷமாக ஓடு களை உடைக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். அழகான கைகளை அடித்து நொறுக் கும் கைகளாக மாற்றிய இயக்குநருக்குப் பாராட்டு கிடைத்துவிடும் என்று பலரும் கூறுகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!