சமுத்திரக்கனி படத்தில் தொண்டனாக ஜெயம் ரவி

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் படத்திற்கு 'தொண்டன்' என பெயர் வைக்க இருக்கிறார்கள். 'தனி ஒருவன்', 'மிருதன்' வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி இப்போது 'போகன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடி ஹன்சிகா மோத்வானி. மேலும் முக்கிய கதா பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்திற்கு 'தொண்டன்' என்று தலைப்பு வைக்கிறார்களாம். ஏற்கெனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி 'நிமிர்ந்து நில்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!