‘தொடரி’ பாடல் வெளியீட்டு விழா

தனுஷ் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘தொடரி’. தம்பி ராமையா,கணேஷ் வெங்கட்ராமன், ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் செல்வராகவன், கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.