தயா­ரித்து நடித்து வரு­கிறார் சிவ­கார்த்­தி­கே­யன்

பாக்­ய­ராஜ் கண்ணன் இயக்­கும் 'ரெமோ' படத்தைத் தன் நண்­ப­ரின் பெயரில் தானே தயா­ரித்து நடித்து வரு­கிறார் சிவ­கார்த்­தி­ கே­யன். இப்­ப­டத்தைத் தானே தயா­ரித்து வரு­வ­தால் மிக­வும் ப­தற்­றத்­தில் இருக்­கிறா­ர் சிவா. ஒருவேளை 'ரெமோ' படம் ஓட­வில்லை என்றால் இதன் தயா­ரிப்­புக்கு வாங்கிய கட­னுக்­குப் பதில் சொல்ல வேண்டும் என்­ப­து­தான் இவ­ரின் ­ப­தற்­றத்­திற்கு கார­ண­ம் என்று கூறப்படுகிறது. இதனால் 'ரெமோ' படம் சம்­மந்தப்­பட்ட ஒவ்வொரு விஷ­யத் தை­யும் மிகவும் யோசித்தே செய்து வரு­கிறா­ராம். அதோடு 'எடிட்­டிங்', 'டப்பிங்' போன்ற படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளின் போதும் கூடவே இருக்­கிறா­ராம். தன்னால் உடன் இருக்க முடியாத நேரங்களில் தன்­னுடைய நண்­ப­ரும் படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரு­மான ராஜாவை அருகில் இருந்து கவ­னித்­துக் கொள்ளச் சொல்­கிறா­ர் சிவா. அதனால் சிவ­கார்த்­தி­கே­யன் எப்­போ­தும் கூடவே இருப்­ப­தால் புதுமுக இயக்­கு­ந­ரான பாக்­ய­ராஜ் கண்ணனுக்கு சங்க­ட­மாக உள்ள தாம்.2016-06-09 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!