பேய் வேடத்தில் வரலட்சுமி

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா ஆகியோரை தொடர்ந்து வரலட்சுமி யும் பேய் படத்தில் நடிக்க முன் வந்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் தற்போது பேய் சீசன் என்றே சொல்லலாம். தமிழின் முன்னணி நடிகைகள் பல ரும் தற்போது பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நயன் தாரா, திரிஷா, ஹன்சிகா ஆகியோர் பேய் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். தற்போது வரலட்சுமியும் இவர் களின் பாணியை பின் பற்றி பேய் படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். அறிமுக இயக்குநர் சங்கர் இயக்கும் ‘அம்மாயி’ என்ற பேய் படத்தில் வரலட்சுமி நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகனாக வினய் நடிக்கவுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்