‘பறந்து செல்ல வா’ சிங்கப்­பூரில் தயாரான முதல் முழு நீள திரைப்­ப­டம்

'பறந்து செல்ல வா'=சிங்கப்­பூரில் தயாரான முதல் முழு நீள திரைப்­ப­டம் என்ற பாராட்­டு­தலைப் பெற்ற இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்சி, இசை வெளியீடு இம்­மா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. அருமைச்­சந்­தி­ர­னின் தயா­ரிப்­பில், தனபால் பத்­ம­நா­பன் இயக்­கத் ­தில் விரைவில் வெள்­ளித்­திரை காண­வி­ருக்­கும் இப்­ப­டத்­தில் பாஷா, ஐஸ்­வர்யா, ஆனந்தி, சதீஷ், கரு­ணா­க­ரன், ஆர்.ஜே. பாலாஜி, மனோபாலா, பேரா­சி­ரி­யர் ஞான­சம்பந்தன்,

ஜோ மல்லூரி, உள்ளூர் கலை­ஞர்­கள் மதி­ய­ழ­கன், குணா, சீன நடிகை நரேல், சுகன்யா, உதயா, ராஜி சீனி­வா­சன் (கௌரவத் தோற்றம்) ஆகியோர் நடித்­து உள்­ள­னர். கவிஞர் முத்­துக்­கு­மா­ரின் பாடல்­களுக்கு இனிமை­யான இசை சேர்த்­தி­ருப்­ப­வர் ஜோ‌ஷுவா ஸ்ரீதர். கிட்­டத்­தட்ட 50 நாட்­களில் நூற்­றுக்கு மேற்­பட்ட கலை­ஞர்­களு­டன் இப்­ப­டம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்சி, பாடல் வெளியீடு வரும் 18ஆம் தேதி சனிக்­கிழமை மாலை 6.30 மணிக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்ரம் நாயர், நியமன உறுப்­பி­னர் கணேஷ் ராஜாராம் முன்­னிலை­யில் டோவர் சாலை உள்ள சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாநாட்டு அரங்­கில் நடை­பெ­றவுள்ளது. பேரா­சி­ரி­யர் ஞான­சம்பந்தன், 'நீயா நானா' கோபிநாத், நடிகர்=இயக்­கு­நர் மனோபாலா, இப்படத்தின் நட்சத்திரங்கள், உள் ளூர் கலை­ஞர்­கள் பலரும் கலந்து கொள்­கின்ற­னர்.

'பறந்து செல்ல வா' திரைப்படத்தின் ஒரு காட்சி. படம்: ஏ.பி.இராமன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!