தீபிகா படுகோனின் விபரீத ஆசை

சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வாவைத் தொடர்ந்து 'கோச்சடையான்' நாயகியும் இந்தி நடிகையுமான தீபிகா படுகோன், 'சிக்ஸ் பேக்' உடற்கட்டுக்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். தட்டையான இடுப்பு, ஒல்லி தேகம், மென்மையான தோற்றம் போன்றவற்றுக்கு நடிகைகள் ஆசைப்படும் இத்தருணத்தில் தீபிகா இப்படியொரு முயற்சி மேற்கொண்டிருப்பதை சிலர் விபரீத ஆசை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தீபிகா தற்போது பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். ஹாலிவுட் நடிகைகள் சிலர் கதாநாயகனுக்கு சமமாக தங்கள் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அந்த வரிசையில் இடம்பிடிக்க முடிவு செய்திருப்பதாலேயே தீபிகாவுக்கு 'சிக்ஸ் பேக்' ஆசை தோன்றி இருக்கிறதாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!