ஹன்சிகா: அம்மாவைப் போல் உதவுகிறேன்

ஹன்சிகா: அம்மாவைப் போல் உதவுகிறேன் குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து? "என்னுடைய இந்த சமூக அக்கறைக்குக் காரணம் என் அம்மாதான். அவர் ஒரு மருத்துவர். ஏழைகள் என்றால் என் அம்மா பணம் ஏதும் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார். ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என்று எங்கே போனாலும் கூடவே என்னையும் அழைத்துப் போவார். நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்வ தற்குத்தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று அம்மா அடிக்கடி கூறுவார்.

அது என் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. "நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அவரைப் போலவே பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். நடிகை ஆனதும், அதைச் செயல்படுத்தினேன். இப்போது வரை என்னுடைய வளர்ப்பில் முப்பது குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னை 'அக்கா' என்று அன்பாக அழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை, மனத்திருப்தியைத் தருகிறது."

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!