நடிகரின் டுவிட்; திரிஷா அதிர்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன் தான் தவறவிட்ட பிரபல நடிகரின் டுவிட்டை இப்போது பார்த்த திரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி எனப் பல மொழிகளில் நடித்தவர் திரிஷா. இவர் தமிழைப் போல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிச் சேர்ந்து நடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மகேஷ் பாபு தன்னுடைய டுவிட்டரில் தனக்கு மிகவும் பிடித்த நாயகிகள் திரிஷா மற்றும் அனுஷ்கா என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது இந்த டுவிட்டை பார்க்காத திரிஷா, அதை அண்மையில் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக, அதற்கு ரீடுவிட் செய்து, "இதை எப்படி நான் பார்க்காமல் போனேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!