இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் ‘குரங்கு பொம்மை’

விதார்த் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை இயக்குபவர் நித்திலன் என்ற அறிமுக இயக்குநர். “மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக் கொண்டே இருக்கும். இந்தக் கருத்தை வைத்து ‘குரங்கு பொம்மை’ என்ற இப்படத்தை இயக்கி இருக்கிறேன். இதில் விதார்த்துக்கு தந்தையாக இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார். இதில் தந்தை, மகனுக்கு இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் நித்திலன்.

Loading...
Load next