எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ள ‘ரெமோ’

தெலுங்கு திரையுலகில் பிரபல விநியோகிப்பாளராக இருப்பவர் ‘தில்’ ராஜு. இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’யை தெலுங்கில் வெளியிட்டவர். தமிழில் வெளியான ‘தெறி’ படத்தையும் வாங்கி வெளியிட்டுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘ரெமோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையையும் தில் ராஜு வாங்கியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை