‘அய்யநார் வீதி’யில் புது இசையமைப்பாளர்

யுவன் நாயகனாக நடிக்கும் படம் ‘அய்யநார் வீதி’. சிஞ்சு மோகன், சாரா ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகள். படத்தை இயக்குபவர் ஜிப்சி ராஜ்குமார். “பொன்வண்ணன், கே.பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யு.கே.முரளி என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார்,” என்கிறார் ஜிப்சி ராஜ்குமார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்